காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. காளையார்காேயில் வட்டத்தில் உள்ள காளையர்கோயிலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

நாட்டரசன் கோட்டை

மங்கலம், திருப்பூர்
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

காளையார்கோயில் (நகரம்)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமை

கொல்லங்குடி

கல்லல் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்
தமிழ்நாடு, நடராசங்கோட்டையில் உள்ள இந்து கோவில்

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலம்